"என்னை
அறிவீரா?? -- அரச மரம்
நேற்று
அரச மரத்தை பற்றியும் அதன்
தன்மைகளையும் பார்த்தோம்.
அரச மரத்தின் பாகங்கள்:-
பிராணவாயு:-
🌳நன்கு வளர்ந்த
அரச மரம்
பகல் பொழுதில் தன உணவு தயாரிப்பதற்கு
உண்டாகும் ஒளிச்சேர்க்கை நிகழ்வின் போது தாவரவியல் ஆய்வின்படி
அரசமரம் ஒன்று ,நாளொன்றுக்கு கிட்டத்தட்ட வாயு மண்டலத்தில் உள்ள1800கிலோ கார்பன் டை
ஆக்ஸைடை கிரகித்துக் கொள்கிறது.
🌳அது மட்டுமல்லாமல்
அந்நிகழ்வின் போது சுமார் 2400 கிலோ ஆக்ஸிஜனை
வெளிவிடுகிறது.
🌳இதன் விளைவால்
அம்மரத்தைச் சுற்றி வரும் மனிதர்களும்
பிற உயிரினங்களும் ஆக்ஸிஜனை தடையின்றி சுவாசித்திடும் நிலை உருவாகின்றது.
🌳வாயு மண்டலத்தை
தூய்மை படுத்திடும் பண்பு தாவரங்களில் அரச
மரத்திற்கு மட்டுமே அதிகமாக உள்ளதாக
தெரியவருகிறது.
எழுத்து
#த.முகேஷ்
No comments:
Post a Comment