"என்னை அறிவீரா?? -- புளிய மரம்
*****************பேய் இருக்க!! இல்லையா!!!*************
புளிய மரத்தில் பேய் இருக்க!!!:-
"இரவில் புளிய மரத்தின் அடியில் உறங்க கூடாது, பேய் வந்து அடித்துவிடும் என்று கூறுவர்"
👻பேய் என்ற ஒன்று இல்லை என்று தைரியமாக கூறுவோறும் இரவில் ஆளில்லா தெருவில் இருக்கும் புளிய மரத்தை கண்டால் பயம் கொள்வது இயற்கையே.
👻 புளிய மரங்கள் பகலில் தூய்மையான காற்றையும் O2 இரவு நேரங்களில் மோனோ கார்பன்டையாக்சைடையும் CO2 வெளியேற்றும்.
👻இரவில் புளிய மரத்தின் அடியில் உறங்கினால் மூச்சடைப்பு ஏற்படும். யாரோ மேலேயிருந்து அழுத்துவது போல இருக்கும்.
👻 இது போன்ற விஞ்ஞான விளக்கத்தை கூறினால் யாரேனும் நம்புவார்களா? நாம் தான் பகுத்தறிவாளர்களாயிற்றே??
👻கடவுளை ஏற்க்கமாட்டோம் ஆனால் பேய்களை நம்புவோமே. அதனால் தான் நாம் முன்னோர்கள் இரவில் பேய்கள் வாசம் செய்கிறது என்று புரளியை கிளப்பிவிட்டனர்.
👻ஆடு, மாடுகள், குதிரை இவற்றை இம்மரத்தின் கீழ் கட்டக் கூடாது.
மேலும் தகவல்களுக்கு Facebook page-க்கு செல்லவும்.
Facebook : http://bit.ly/என்னை_அறிவீரா_தாவரத்தின்குரல்
எழுத்து
#த.முகேஷ்
No comments:
Post a Comment